வீட்டுப் பணிகளை முழுமையாக்கும் சென்ட்ரிங் !

வீடு கட்டும் பணிகளில் முக்கிய மானது, சென்ட்ரிங் இடுவது. அதாவது வீட்டுக்கு மேற்கூரை அமைக்கும் பணி. இதை கான்கிரீட் போடுவது எனக் குறிப்பிடு வார்கள். 
வீட்டுப் பணிகளை முழுமையாக்கும் சென்ட்ரிங் !
இந்தப் பணிக்குத் தான் மிக அதிக அளவிலான பணியா ளர்கள் தேவைப் படுவார்கள். இந்தப் பணி முடிந்ததும் தான் கிட்ட தட்ட வீடு ஓரளவு முழுமையை அடையும்.

இந்தப் பணிகளில் ஏதாவது பிழை ஏற்பட்டு விட்டால் அது சரிசெய்ய முடியாத நீண்ட காலப் பிரச்சினை யாக மாற வாய்ப்பி ருக்கிறது.

எனவே இந்தப் பணியில் தான் அதிகக் கவனத் துடனும் இருக்க

Tags:
Privacy and cookie settings