கட்டுமானச் சந்தைக்குள் நுழைந்திருக்கும் ஃபோம் கான்கிரீட் கற்கள் !

செங்கற்களின் பயன்பாடு குறைந்து ஃப்ளை ஆஷ் கற்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் மற்றும் ஒரு பசுமைக் கட்டிடப் பொருளாக கட்டுமானச் சந்தைக்குள் நுழைந்திருக்கும் 
கட்டுமானச் சந்தைக்குள் நுழைந்திருக்கும் ஃபோம் கான்கிரீட் கற்கள் !
புதிய வரவு தான் ஃபோம் கான்கிரீட் (செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) மற்றும் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகள்.

இதனைத் தயாரிப்பதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான டாம் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 

திரு. அருள்குமார் அவர்களை சந்தித்து ஃபோம் கான்கிரீட்டை பற்றி கேட்ட போது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் ஜெர்மன் தொழிற்

Tags: