எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம் !

கம்ப்யூட்டர் மற்றும் செல் போன்கள் தயாரிப்பில் ஜாம்ப வனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த கட்ட மாக எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம் !
கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவன ங்கள் அடுத்த கட்ட நடவடிக் கையாக பல புதிய தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. 

தானியங்கி கார்களை தயாரி க்கும் தனது திட்டத்தில் கூகுள் வெற்றிகர மாக முன்னேறி க்கொண்டி ருக்கிறது.

இந்நிலை யில் அமெரிக்கா வின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆப்பிளின் ரகசிய திட்டம் குறித்து நேற்று செய்தி வெளியி ட்டுள்ளது. டைடன் என்று குறிப்பிடப் படும்.

இந்த திட்டத்தி ற்காக கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டி னோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலை வில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரகசியமாக வேலை செய்து வருகி ன்றனர்.
ஆப்பிளின் ஊழியர்கள் ஒப்பந்த க்கார் கட்டுமான நிறுவன ங்களின் அதிகாரி களை சந்தித்து பேசி வருகின்றனர். 

ஆனால் அந்த ஒப்பந்த கட்டுமான நிறுவனங் களோ இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத் துள்ளது.

ரகசியமாக தயாரித்து வரும் எலக்ட்ரிக் கார்களோடு தனது ஐஓஎஸ் இயங்கு தளத்தை ஒருங்கி ணைக்கவும் ஆப்பிள் திட்ட மிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings