சொத்து வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள் !

வீடு, வீட்டு மனை, நிலம் வாங்கும் போது அது தொடர்பான ஆவணங்கள் தான் அந்த சொத்தின் மீது வாங்கிய வருக்கு இருக்கும் உரிமையை நிலை நாட்டுகின்றன.
சொத்து வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள் !
ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் வாங்கிய சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஆகையால் சொத்து வாங்கும் போது அது தொடர்பான ஆவணங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

சொத்து வாங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆவணம் பத்திரம் ஆகும். இடத்தை உரிமையாளரிடம் இருந்து அதை வாங்கும் போது சார் பதிவாளர் அலுவல

Tags:
Privacy and cookie settings