தொழில் தொடங்குவோருக்கு அரசு மானியம் வழங்குகின்றன?

வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து திரும்பும் பலரும் தொழில் தொடங்க விரும்புவது இயற்கை தான். ஆனால் அதனை தொடங்கு வதற்கு முன்பு தொழில் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
தொழில் தொடங்குவோருக்கு அரசு மானியம் வழங்குகின்றன?
இன்றைய வளர்ந்த உலகில் இதனை அறிந்து கொள்ள பல வசதிகள் உள்ளன. அவற்றை முறையாக பயன் படுத்திக் கொள்வதில் தான் நம் திறமை உள்ளது. 

விடாமுயற்சி யுடன் செயல்பட் டால் வெற்றி எனும் கனியை பறிப்பது ஒன்றும் கஷ்டமல்ல.

தொழில் முனை வோருக்கு உதவ அரசாங்கமும் வங்கிகளும் தயார் நிலையில் தான் உள்ளன. அவற்றை நாம் அணுக வேண்டிய முறை தான் முக்கியம். 

அரசின் மாவட்ட தொழில் மையங்கள், தொழில் முனை வோருக்கு உதவ எப்போதும் தயாராகவே உள்ளன.

என்ன தொழில் தொடங்க வேண்டுமென் றவுடனே சரியான திட்டமிடுதல் வேண்டும். அதற்காக அரசினையும் அதன் அதிகாரி களையும் பயன் படுத்த நாம் தவறக் கூடாது. 
சிப்காட் எனப்படும் சிறு தொழில் மையம்
மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழ ங்குகின்றன.

சிப்காட் எனப்படும் சிறு தொழில் மையம் மூலம் இதுவரை 12 மாவட் டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. 

அவை எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.

மானியம் வழங்கப்படும் தொழில்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு 

வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மருந்துப் பொருட்கள் உற்பத்தி சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆபரணங்கள் 

மாசுகட்டுப்பாடு உபகரணங்கள் விளையாட்டுப் பொருட்கள் சிக்கன கட்டுமானப் பொருட்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவை.

அரசு வழங்கும் சலுகைகள்: 15 சதவிகிதம் மானியமாக வழங்கப் படுகிறது. 36 மாதங்க ளுக்கு 20 சதவிகிதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. 

சிறிய தொழில்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் ஆறு ஆண்டு களில் செலுத்த ப்படும் மதிப்புக் கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானிய மாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்க ப்படுகிறது.
அரசு வங்கிகளும் தாராளமாக கடனுதவி செய்கின்றன
உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுக ளிலிருந்து அய்ந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட்களை கூடுதலாக 5 சதவிகிதம் 

அதிக பட்சமாக ரூபாய் அய்ந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்ப டுகிறது. அரசு வங்கிகளும் தாராளமாக கடனுதவி செய்கின்றன.

தொழில் தொடங்க விரும்புவோர் தங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் குறித்து தெரிவிப் பதோடு, தாங்கள் செய்யப் போகும் தொழில், மொத்த முதலீடு, பங்குதாரர் விவரம்,

ஒவ்வொரு வருக்கும் எவ்வளவு முதலீடு செய்யப் போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் முறை, 

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திர வாதம் (சூரிட்டி) போன்ற விபரங் களை மனுவாக கொடுக்க வேண்டும்.

முறையான ஆய்வுக்குப் பின்னர் வழங்கப்படும் கடன் தொகை யினை ஒழுங்காக செலு த்தினால், கூடுதலாக கடன் பெற லாம். 

தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட் களை ஈடாக வைத்து கடன் பெறலாம்.

தொழிற் சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப் பொருட்கள் என்று தனித் தனியாக கடன் பெறலாம். 
எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள்
முன்பெ ல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவல கமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டி யதிருந்தது. அதனை ஒருங்கி ணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கி யுள்ளார்கள்.

கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேயைன அனுமதி கிடைக்கும். 

செயல் துறைத் தலைவர் (வழிகாட்டுதல் குழு) தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு.

எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப் படுகின்றன தெரியுமா? 

1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி

2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு

3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு

4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி

5. சூரியசக்தி உபகர ணங்கள் உற்பத்தி

6. ஏற்றுமதி ஆபர ணங்கள்

7. மாசுகட்டுப்பாடு உபகர ணங்கள்

8. விளையாட்டுப் பொருட்கள்

9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்

10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்ற வைகள் சரி,

அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன? 
அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?
15 சதவீதம் மானியமாக வழங்கப் படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப் படுகிறது. 

சிறிய தொழில்க ளுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டு களில் தெலுத்த ப்படும் மதிப்புக் கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப் படுகிறது.

உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுக ளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலை யாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவன ங்களுக்கு

கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட் சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப் படுகிறது. 

ஒவ்வொரு மாவட் டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்க ப்பட்டுள்ளன.

1971 ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப் பட்டு இதுவரை 12 மாவட் டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. 

அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங் கலாம்.

பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க .... சுயவேலை தொழில் எப்படி தொடங்குவது? 
சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர் களாக சேர்ந்து ஒருவருக் கொருவர் உதவி செய்யும் மனப்பான் மையுடன் உருவாக்க ப்பட்டதே சுயவேலைக் குழு. 

வருமானம், கல்வியறிவு, வேலை யின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம்.

அப்படி தொடங்கப் பட்ட குழு அங்கீகரிக் கப்பட்ட தொண்டு நிறுவன த்தில் (என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணை யலாம். 

அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குன ராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற் குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பின ர்களுக்கு அவசர மருந்துச் செலவு, 

கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம்.

சிறப்பாக செயல்படும் குழுக் கழுக்கு வங் கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். 

அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானிய மாகப் பெறலாம்.

ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் 

ஏழைப் பெண்கள் கவுர வமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மைய ங்களை அவர் களுக்கு ஏற்படுத்த லாமே!

ஓருங்கினைப்பு:
ஓருங்கினைப்பு
முன்பெ ல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டிய திருந்தது. அதனை ஒருங் கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கி யுள்ளார்கள்.

கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்: 

செயல் துறைத் தலைவர் (வழி காட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழி காட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை,
 எழும்பூர், சென்னை-600001,
தொலைபேசி : - 044-28553118,
                                             285553866
          ஃபேக்ஸ் : -          28588364
Tags:
Privacy and cookie settings