தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள் !

முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும். கசகசாவை பாலில் ஊர வைத்து

அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தி யாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சி யாகும்.

Tags: