இணைய தளங்களை திருத்துவோம் வாருங்கள் !

உங்களுக்கு ஹேக்கிங் செய்யத் தெரியா விட்டால் என்ன? நீங்கள் விரும்பி னால் ஒரு இணைய தளத்தின் தோற்ற த்தை மாற்றலாம் தெரியுமா? அந்த இணைய தளத்தின் தலைப்பை திருத்தலாம் .
இணைய தளங்களை திருத்துவோம் வாருங்கள் !
புகைப் படங்களை மாற்றலாம். – ஷர்ட்யு ஆரெல் ( http://shrturl.co/) இணைய தளம் இவை எல்லாவ  ற்றையும் சாத்தியமா க்குகிறது .

அடிப்படையில் இந்த இணைய தளம் எந்த ஒரு இணையதளத்தின் போலி வடிவ த்தையும் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. எப்படி ? 

நீங்கள் மாற்ற விரும்பும் தளத்தின் இணைய முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும்.

அதன் பிறகு சமர்பிக்கப் பட்ட இணைய தளத்தின் நகல் தோற்ற த்தை இது உருவாக்கித் தருகிறது. 

இந்த நகல் தோற்ற தளம் திருத்த ங்களை செய்யக் கூடியது. ஆக, அதில் உள்ள தலைப்புகளையோ ,புகைப் படங்க ளையோ நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

திருத்த ங்களை செய்த பின், மாறிய தோற்றத்தின் இணைய முகவரியை பெற்று நண்பர் களுடன் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். 
தளத்தின் தோற்றத்தை பார்த்தால் பார்த்து பழகிய பிரபல மான தளம் போல இருக்கும். ஆனால் அதன் உள்ளடக்கமோ மாறி இருக்கும். 

பொதுவாக ஒரு இணைய தளத்தின் உள்ளே அத்துமீறி உள்ளே நுழைந்து அதன் உள்ளடக் கத்தை மாற்றுவது ‘டிஃபேசிங்’ என்று சொல்லப் படுக்கிறது.

இணைய தளம் மீது கரை பூசுவது அல்லது அசிங்கப் படுத்துவது என பொருள். 

இந்த அத்து மீறிய செயல் ஹேக்கிங்கில் ஒரு வகை .அரசியல் நோக்கம் முதல் வில்லங்கமான நோக்கம் வரை பல்வேறு காரணங் களுக்காக இப்படி இணைய தளங்கள் அவ்வப் போது ஹேக் செய்யப்படு வதுண்டு.

இப்போது ஹேக்கிங் செய்ய மாலேயே எந்த ஒரு இணைய தத்தின் தோற்ற த்தையும் மாற்ற ஷர்ட்யூ ஆரெல் வழி செய்கிறது. 

ஆனால் ஹேக்கிங் போல மூல தளத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதன் நகல் தோற்ற த்தில் தான் மாற்ற ங்கள் செய்யப் படுகிறது.
இந்த சேவையை பலவித ங்களில் பயன் படுத்த லாம். விளையாட் டாகவும் பயன் படுத்தலாம். வில்லங் கமாகவும் பயன் படுத்தலாம். 

வில்லங் கமாக பயன் படுத்தி னால் விபரீதத் திற்கு நீங்களே பொறுப்பு. வில்லங் கமாக பயன் படுத்த வேண்டாம் என்றும் வேண்டு கோள் விடுக்கப் பட்டுள்ளது.

எனவே அரசு தளங்கள் மீதோ, நிறுவன தளங்கள் மீதோ கை வைக்காமல் இருப்பது நல்லது. 

மாற்றாக சொல்ல நினை க்கும் செய்தியை ஆச்சரயம் கலந்த சுவாரஸ் யத்துடன் சொல்ல இந்த வசதியை பயன் படுத்தலாம்.
இணைய தள முகவரி: http://shrturl.co/
அதே போல இணைய தள வடிவ மைப்பில் ஆர்வம் உள்ள வர்கள் இணைய தள தோற்றம் தொடர்பான உதாரணங் களுக்கு இந்த சேவையை பயன் படுத்தலாம்.
Tags: