உலர் பழங்களில் சத்துக்கள் அதிகமாக காணப்படுவதால் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் உலர் திராட்சையில் அதிகமான சத்துக்கள் காணப் படுகின்றன (Dry grapes in that category are high in nutrients.).


மேலும் இதன் ருசி காரணமாக பலராலும் விரும்பி உண்ணப் படுகிறது. திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.
'வைரஸ் காய்ச்சல்' தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ?
உயர் தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி உலர் திராட்சையாக பயன்படுத்தப் படுகிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்

உலர் திராட்சைப் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் (Those with low hemoglobin levels in the blood), உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும் (Anemia can be cured by consuming dried fruits.).
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்

உலர் திராட்சைப் பழத்தில் உள்ள தாமிரச் சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக் களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை இதை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
மூலநோய் சரியாகும்

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலரோகம் குணமடையும்.

சத்துக்கள் நிறைந்தது

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின் களும், அமினோ அமிலங்களும் காணப் படுகின்றன.

பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ண சக்தி அதிகம் (It has more heat energy than green grapes.). பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.


தொண்டைக்கம்மல் குணமடையும்

தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும். 

மாதவிடாய் கோளாறுகள் தீரும்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 

மலச்சிக்கல் தீரும்


உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆற வைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும் (Constipation can be cured by eating fruit and drinking milk).

கால்சியம் நிறைந்தது

உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது (The calcium in dried grapes helps in the growth of bones and teeth.).
கையை பிடித்த வாலிபரை கன்னத்தில் அறைந்த மாணவி
குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும்.
ஆங்கிலம்...