நோய் தொற்றி லிருந்து காப்பா ற்றுவது தடுப் பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது


எவ்வளவு முக்கிய மானதோ, அதை விட முக்கிய மானது தவறான நேரத்தில் போடுவதும்.


குறிப்பாக கர்ப்பம் தரிப் பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண் ணுக்கும் மிக அவசிய மாகும்.

குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்க ளுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டா லம்மை உள்ளிட்ட பல அம்மைத் தொற்று களுக்கு எதிராகப் போராடக்