கண்களுக்கு கீழே கருவளையம் !

இன்றைய கால கட்டத்தில் கணினி யில் வேலை பார்ப்பவர் களுக்கு விரைவில் கண் களுக்கு கீழே கரு வளையம் வந்து விடுகிறது.
கண்களுக்கு கீழே கருவளையம் !
இதனை போக்க வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண முடியும். அவை என்ன வென்று பார்க்கலாம்.

1. கண் கரு வளையம் நீங்க சந்தனக் கல்லில் சாதிக்காயை அரைத்து பூசி வந்தால் கரு வளையம் விரைவில் மறையும்.

2. நந்தியா வட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாச மாகும்.

3. வெண்ணெ யுடன் கொத்த மல்லி சாற்றைக் கலந்து கண் களுக்கு பேக் போட கண்கள் கரு வளையம் நீங்கி பிரகாச மாக இருக்கும்.

4. பாதம் பருப்பு களை பாலுடன் சேர்த்து ஊற வைத்து அரைத்து கண்களைச் சுற்றி

Tags:
Privacy and cookie settings