கட்டுடல் மேனியுடன் வலம் வர மறக்காம சாப்பிடுங்க !

பால் மற்றும் முட்டை  : பாலில் புரோட்டீன், கால்சியம் மற்றும் அமினோ ஆசிட்கள் நிறைந் துள்ளன.

கட்டுடல் மேனியுடன் வலம் வர மறக்காம சாப்பிடுங்க !
எனவே தினமும் பாலை அருந்துவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி, எலும்பு களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

முட்டையி லும் புரோட்டீன்கள் நிறைந்துள்ள தால், தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாட்டிறைச்சி 
கட்டுடல் மேனியுடன் வலம் வர மறக்காம சாப்பிடுங்க !
மாட்டிறைச்சி யில் இரும்புச் சத்து, ஜிங்க் மற்றும் கிரியேட்டின் போன்றவை நிறைந் துள்ளது.

இரும்பு ச்சத்து வலிமையை அதிகரிக் கவும், கிரியேட்டின் ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

Tags:
Privacy and cookie settings