தலித் சிறுத்தைகள் என்ற அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பின்னாளில்   தொல்.திருமாவளவன் மாற்றினார், 

விசிக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - Viduthalai Chiruthaigal Katchi !
நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் உடைய கொடியை இவ்வியக்கத்திற்கு  1990-ல் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் அறிமுகபடுத்தினர்.

முதன் முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த போது, 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு  17 ஆம் நாள் திரு தொல். திருமாவளவன்  அரசு வேலையை துறந்து கட்சி பணி ஆற்ற முடிவு செய்தார்.