மதுரையில்  உள்ள  மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் அமமுக  புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தது. 

அமமுக - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - Amma Makkal Munnetra Kazhagam !
அமமுக கொடி  கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படத்தையும் இடம் பெற்றுள்ளது.

2019 பாராளுமன்றத் தேர்தலின் போதும்   22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போதும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, 

தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் சின்னமாக வழங்கியது.

இந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கிய போதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவார்கள்  எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.