ஸ்டெனோ வேலை வேண்டுமா? | Want a steno job?

0
Staff Selection Commission (SSC) Stenographer Grade ‘C’ & ‘D’ பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 731 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

ஸ்டெனோ வேலை வேண்டுமா?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.04.2026 முதல் 15.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.


நிறுவனம் Staff Selection Commission (SSC)
அறிவிப்பு எண் E/13/2026-C-2
வகை மத்திய அரசு வேலை
பதவி Stenographer Grade ‘C’ & ‘D’
காலியிடங்கள் 731
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 24.04.2026
கடைசி நாள் 15.05.2026

பதவி: Stenographer Grade ‘C’ & ‘D’ 


காலியிடங்கள்: 731 

சம்பளம்: மாதம் Rs.35,400/- 

கல்வி தகுதி: 12th pass 

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை (Grade C), 18 முதல் 27 வயது வரை (Grade D) 

வயது தளர்வு: 

SC/ST – 5 ஆண்டுகள் OBC – 3 ஆண்டுகள் 

PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள் 

PwBD (SC/ST) – 15 ஆண்டுகள் PwBD (OBC) – 13 ஆண்டுகள் 

Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி 

விண்ணப்ப கட்டணம்: 

Women / SC / ST / PwBD / Ex-Servicemen – கட்டணம் இல்லை Others – Rs.100/-


தேர்வு செய்யும் முறை: 

Computer Based Examination (CBT) Skill Test in Stenography 

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: 

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, புதுச்சேரி

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.04.2026 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2026

விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

குறிப்பு: 

விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings