109 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் !

0

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயது நிரம்பிய இந்த முதியவர், ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட.இவர் இரண்டு முறை திருமணம் செய்து, மனைவியை இழந்துள்ளார். 

109 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் !
103 வயதில் தன்னைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் 3வது திருமணம் செய்துள்ளார். அவரது நிலை குறித்து, எனது மனைவிகள் இறந்த பிறகு நான் வேறு உலகத்திற்குச் சென்று விட்டேன். 

நான் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் தான் நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன் என விளக்குகிறார். கடந்த 2023ம் ஆண்டு 49 வயது நிரம்பிய ஃபிரோஸ் ஜகான் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து புது மனைவியை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது வீடியோ பதிவு செய்யப் பட்டுள்ளது. ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகி யிருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings