பிக் பாஸில் இருந்த ரவீனாவுக்கு இவ்வளவு சம்பளமா? லீக்கான தகவல் !

0

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பிக் பாஸில் இருந்த ரவீனாவுக்கு இவ்வளவு சம்பளமா? லீக்கான தகவல் !

இந்த வாரம் TICKET to Finale வீட்டில் நடந்த நிலையில் போட்டியாளர்களிடம் பல சண்டைகள் இருந்தது. இந்நிலையில் நேற்று கமல் ஹவுஸ்மேட்ஸ்களை வெளுத்து வாங்கினார்.

மேலும் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரவீனா வீட்டை விட்டு வெளியேறினார்.  

மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?

இந்நிலையில் ரவீனா குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்த ரவீனாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூபாய் 18000 வீதம் சம்பளம் கொடுக்கப் பட்டுள்ளதாம். 

இதன் மூலம் இவர் பல லட்சங்களை சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings