நண்பர்களுடன் அப்படி இரு.. கணவன் செய்த டார்ச்சர்.. பயங்கரம் !

0

கர்நாடக மாநிலத்தில் உள்ள பசவனகுடி பகுதியைச் சார்ந்த பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில், மனைவியுடன் கணவர் தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.

நண்பர்களுடன் அப்படி இரு.. கணவன் செய்த டார்ச்சர்.. பயங்கரம் !
திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட வரதட்சணை போதவில்லை என்று தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். 

இந்த தகவலறிந்த பெண்ணின் வீட்டார் ரூ.2 லட்சம் பணம் கொடுத்த நிலையில், இன்னும் கூடுதலாக ரூ.8 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார். 

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கணவர் அவரது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, ஆபாச படங்களை காண்பித்து அதில் இருப்பது போல அவரை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி இருக்கிறார்.

பெண்களின் சரும முடிகளை இயற்கையான முறையில் நீக்க எளிய வழி !

இதனால் அதிர்ந்து போன பெண்மணி காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)