கவர்ச்சி போட்டோ ஷூட் வெளியிட்ட தமன்னா.. பாத்ரூமில் !

0

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இருந்தப் போதும் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றவர். 

கவர்ச்சி போட்டோ ஷூட் வெளியிட்ட தமன்னா.. பாத்ரூமில் !
தொடர்ந்து, வியாபாரி, அயன், பையா, பாகுபலி போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தி யுள்ளார். 

இது போன்ற பல வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆக்சன் என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். 

இதனை யடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பலர்  வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

வங்கிக்கடன் வாங்க விரும்புவோர் கவனிக்க வேண்டியவை !

குறிப்பாக இந்திரா சுப்ரமணியம் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார்.  

கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த தொடர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தமையால் ரசிகர்களுக் கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். 

கவர்ச்சி போட்டோ ஷூட் வெளியிட்ட தமன்னா.. பாத்ரூமில் !

இதனையடுத்து சினிமாத் துறையை விட்டு வெப் சீரிஸில் நடிப்பதில் தமன்னா அதிக ஆர்வம் காட்டிவருகிறார். தெலுங்கில் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள F3 விரைவில் வெளியாகி யுள்ளது. 

திரைப்படம், சீரியஸ்களில் பிசியாக நடித்துவரும் விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து, அதை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில், நீல நிற கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை தமன்னா வெளியிட்டிருந்தார். 

மின் அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும் !

தற்போது அதே உடையில் பாத்ரூமில் அவர் நடத்திய போட்டோ ஷுட்கள், காரில் செல்வதை  வீடியோவாக வெளியிட்டுள்ளார் தமன்னா. அது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings