சினேகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சினேகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0

தமிழ் திரையுலகில் அதிகமாக வலம் வந்துக் கொண்டிருந்த சினேகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

சினேகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சுஹாசினி என்ற தனது பெயரை மாற்றி சினேகா என்ற பெயருடன் தமிழில் அறிமுகமானார். விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகினார்.

இந்த திரைப்படமானது வெளியாவதில் தாமதமாகியது. இதையடுத்து மாதவனுடன் என்னவளே திரைப்படத்தில் நடித்தார், அதுவே அவரது முதல் படமாக அமைந்தது.

பின் ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, உன்னை நினைத்து, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் 10 வருடங்கள் டாப் நாயகியாக வலம் வந்தார்.

இவருக்கு நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

(getCard) #type=(post) #title=(You might Like)

இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய சினேகா திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து சம்பாதித்த வருகிறார்.

மேலும் இவர் சினேகாவின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)