மனைவியை விருந்தளிக்கும் பழங்குடியின மக்கள் !

0

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் ஓர் கிராமம் இன்றைக்கும் இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறது.

மனைவியை விருந்தளிக்கும் பழங்குடியின மக்கள் !
இதே போன்று இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் இந்த கிராமத்தில் நடக்கின்றன. உலகம் இன்று மிகவும் முன்னேறியுள்ளது. எங்கு பார்த்தாலும் உயரமான கட்டிடங்களை பார்க்க முடிகிறது. 

ஆனால் இந்த முன்னேற்றத்தின் பின்னால் வேறு பல முகங்களும் மறைக்கப் பட்டுள்ளன. கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதே வழியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியினர் பலர் உள்ளனர்.

இந்த பழங்குடியினரின் விதிகள் மற்றும் விதிமுறைகள் இன்னும் பழையவை. இவர்களின் பழக்க வழக்கங்களைப் பார்த்து பலரும் விலங்குகள் என்று வர்ணிக்கின்றனர். 

தினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதா?

ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருகிறார்கள் என்பதே உண்மை. அந்த வகையில் நமிபியா நாட்டில் ஹிம்பா பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

மனைவியை விருந்தளிக்கும் பழங்குடியின மக்கள் !

இன்று, இந்த பழங்குடியினர் 50,OOO பேர் உள்ளனர். ஆனால் இன்றும் இந்த பழங்குடியினருக்கு சில விதிகள் உள்ளன, அதை அறிந்த பிறகு நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். 

இந்த பழங்குடியினரில் குளிப்பது கண்டிப்பாக தடை செய்யப் பட்டுள்ளது. நமீபியாவில் இந்தப் பழங்குடியினரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். 

ஆனால் அவர்களின் பழக்க வழக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றன. உலக முன்னேற்றம் அவர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

இந்தப் பழங்குடியினரில், வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு உணவுடன் வீட்டு பெண்களும் சேர்ந்து பரிமாறப் படுகிறார்கள்.

வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள் அறிந்து கொள்ள !

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென தனியான விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளைக் கொண்டுள்ளனர். பழங்குடி மக்களைப் போலவே, உணவைத் தேடி தங்கள் நாள் முழுவதும் செலவிடுகிறார்கள். 

மனைவியை விருந்தளிக்கும் பழங்குடியின மக்கள் !

ஆனால் சில விதிகள் அவர்களை விசித்திர மாக்குகின்றன. இந்த பழங்குடியினரில் குளிப்பது தடை செய்யப் பட்டுள்ளது. இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகை போட்டுக் குளிப்பார்கள். 

இது புகை குளியல் என்று அழைக்கப் படுகிறது. இது தவிர, இந்த பழங்குடியினர் ஒரு விசித்திரமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். அதாவது வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை அவர்களது கணவன்கள் விருந்தளிக்கின்றனர். 

இதற்காக அவர்கள் வீட்டில் தனி அறை ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் உறவில் உள்ள பொறாமை உணர்வு நீங்கும் என்று பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !