ஹை விங்கெட் விமானம் என்றால் என்ன?

0

விமானத்தின் ரெக்கைகள் பிரதான உடல் பாகத்தின் மேற்பகுதியில் அமைந்திருந்தால் அவை ஹை விங்கிடு வகை விமானம். இத்தகைய விமானங்கள் மிதமான வேகத்தில் அதிக ஸ்திரத்தன்மை கொண்டவையாக இருக்கும்.

ஹை விங்கெட் விமானம் என்றால் என்ன?

பெரும்பாலான Cargo வகை விமானங்கள் இதில் அடங்கும். உதாரணத்திற்கு Antonove 32, C - 17 மற்றும் AM 400 போன்றவை இதில் அடங்கும். 5 டன் எடையுடன் கின்னஸ் சாதனை புரிந்த இருசக்கர வாகனம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings