சிறு வயதிலேயே கர்ப்பமான ஷகிலா... தாய் செய்த காரியம் தெரியுமா?

0

நடிகை ஷகிலா தான் சிறு வயதில் கர்ப்பமாகி இருப்பதாக தெரிவித்தார். 90களில் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. இவர் நடித்த படங்கள் கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றது.  

சிறு வயதிலேயே கர்ப்பமான ஷகிலா... தாய் செய்த காரியம் தெரியுமா?
மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இவரின் படத்துடன் மோதும். ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. 

இதைத் தொடர்ந்து ஷகிலாவுக்கு மலையாளத் திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் எண்டரி கொடுத்தார். பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை ஷகிலாவின் கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி. 

நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஷகிலா, தனது சமையல் திறமையால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

(getCard) #type=(post) #title=(You might Like)

இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த ஷகிலா இரண்டாம் இடம் பிடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் இமேஜ் அடியோடு மாறியது.

குக் வித் கோமாலிக்குப் பிறகு ஷகிலா யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய பிரபலங்களின் நேர்காணல் செய்து தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் சிறு வயதில் கர்ப்பமாகி இருப்பதாக கூறினார். 

அவர் கூறுகையில், ஒரு முறை நான் கார்ப்பமாகி இருக்கிறேன். ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் தான் காரணம். அதனால் தான் நான் கர்ப்பம் ஆனேன். நான் கர்ப்பமான விஷயம் எனக்கே தெரியாது. 

சிறு வயதிலேயே கர்ப்பமான ஷகிலா... தாய் செய்த காரியம் தெரியுமா?

எனக்கு மாதவிடாய் சரியான காலத்தில் வராது. 6 முதல் 8 மாதத்திற்கு ஒரு முறை தான் வரும். அதனால் எனக்கு தெரியவில்லை. என் அம்மா தான் பார்த்து என்னை கண்டு பிடித்தார். வயிறு தொட்டு பார்த்து கர்ப்பம் என தெரிந்தது. 

அப்போ ரொம்ப சின்ன வயசு என்பதால் உடனே மருத்துவ மனைக்கு அழைத்து கொண்டு சென்று கருக்கலைப்பு செய்தார். என்னை பொறுத்தவரை அது சரியான முடிவுனு தான் சொல்வேன். என்னால் அது சின்ன வயது.

குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?

அதையும் மீறி குழந்தை பிறந்திருந்தால் அது முறையற்றதாக இருந்து இருக்கும். அந்த நபருடன் இன்னும் நான் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்த விஷயம் தெரிந்தும் எங்க அம்மா என்னை அடிக்கவே இல்லை என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)