விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? பரவும் தகவல் !

0

விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது பாக்யலட்சமி சீரியல். பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ராவின் சம்பளம் ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? பரவும் தகவல் !
பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் வினுஷா தேவி. இவர் ஒரு நாளைக்கு 8000 ரூபாய் சம்பளமாக வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரேஷ்மா. 

வெண்ணெய் சேர்த்து சுவையூட்டப்பட்ட பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?

இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தினமும் 7000 ரூபாய் சம்பளமாக பெறுவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் தொடரின் மூலம் சீரியல் ஹீரோயினாக அறிமுகமாகி இருப்பவர் நக்‌ஷத்ரா நாகேஷ். 

விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? பரவும் தகவல் !

விஜே-வாக பணியாற்றி வந்த நக்‌ஷத்ரா தற்போது முழு நேர நடிகையாகி விட்டார். இவருக்கு தினமும் 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப் படுகிறது என்று தகவல்கள் வெளியாகி யுள்ளது.

உதடுகள், பற்களை பராமரித்து சிறப்பாக அழகுப்படுத்திக் கொள்ள !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தனம் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ். 

இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காக தினமும் 15000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings