2 சவூதி வீரா்களுடன் திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் !

0

இரு சவூதி அரேபியா்கள் இரு அமெரிக்கா்களுடன் ஸ்பேஸ் - எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

2 சவூதி வீரா்களுடன் திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் !

சா்வசே விண்வெளிய நிலையத்தில் 9 நாள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அவா்களுடன் புறப்பட்ட அந்த விண்கலம், 9 மணி நேரத்துக்குப் பிறகு புமிக்குத் திரும்பி மெக்ஸிகா வளைகுடாவில் பாராசூட் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு இறங்கியது. 

முன்னதாக, ஃபுளோரிடா மாகாணம், மெரிட் தீவிலுள்ள கென்னடி ஏவுதளத்தி லிருந்து ஸ்பேஸ்-எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட அந்த விண்கலத்தில், 

அருமையான தம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரா் பெக்கி விட்ஸனுடன் வா்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க தொழிலதிபா் ஜான் ஷாஃப்னா், 

சவூதி அரேபிய விண்வெளி வீரா் அலி அல்-காா்னி, வீராங்கனை ரயானா பா்னாவி ஆகியோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மே 22-ஆம் தேதி சென்றனா். 

இவா்களில் ரயானா பா்வானிதான் விண்வெளிக்குச் சென்ற சவூதி அரேபியாவின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings