இரண்டரை மணி நேரத்தில் 500 கி.மீ... பயணம் செய்த முதல்வர் !





இரண்டரை மணி நேரத்தில் 500 கி.மீ... பயணம் செய்த முதல்வர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

ஜப்பானில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப் பட்டது.

இரண்டரை மணி நேரத்தில் 500 கி.மீ...  பயணம் செய்த முதல்வர் !
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு, அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிலையில் இன்று ஒசாகாவிலிருந்து டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தார். 

இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் இரயிலில் பயணம் செய்கிறேன். 

இரண்டரை மணி நேரத்தில் 500 கி.மீ...  பயணம் செய்த முதல்வர் !

ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம். 

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். 

கொள்ளையனிடம் நகைகளை வாங்கி கொண்ட பிரபல நடிகை !

ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)