ஆவின் வேலை வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க !

0
திருச்சி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
ஆவின் வேலை வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க !
இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Veterinary Consultant
 
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
 
கல்வித் தகுதி : B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
 
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
சம்பளம் : 43,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர்.
 
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 11.05.2023
 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Tiruchirappalli District Co-Operative Milk Producers Union Ltd. Kottappattu, Trichy – 620023.
ஆவின் வேலை வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க !

உடலில் அட்ரினல் சுரப்பி செய்யும் அதிசயங்கள் ! 

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள அறிவிப்பைப் பார்வை யிடவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)