இதுக்கு போயா பில் கேட்ஸ்-ஐ மோடி பாராட்டினார் !

0
கோட்டீஸ்வரர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தான் ரொட்டி சமைக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதுக்கு போயா பில் கேட்ஸ்-ஐ மோடி பாராட்டினார் !
அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்து, அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை பிக் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
 
இந்நிலையில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ்-ஐ பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் ரொட்டி தயாரித்து சாப்பிடும் வீடியோவை பில் கேட்ஸ் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
 
இந்த வீடியோ வைரலான நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த மோடி, சூப்பர் பில் கேட்ஸ். 
 
இந்தியாவின் சிறுதானிய உணவுகள் தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. மற்ற வகைகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம் என்று பதிவிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)