கடற்கரையில் அந்த போஸ் கொடுத்த காயத்ரி ரெட்டி !





கடற்கரையில் அந்த போஸ் கொடுத்த காயத்ரி ரெட்டி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சென்னையைச் சேர்ந்த காயத்திரி ரெட்டி பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். காயத்திரி சிறு வயதிலிருந்தே ஒரு மாடல். அவர் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே ஒரு டயப்பர் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
கடற்கரையில் அந்த போஸ் கொடுத்த காயத்ரி ரெட்டி !
காயத்ரி ரெட்டி அழகிப் போட்டி மிஸ் இந்தியா 2016 இன் இறுதிப் போட்டிக்குச் சென்றார். மிஸ் திறமை மற்றும் மிஸ் ஃபேஷன் ஐகான் போன்ற பட்டங்களை வென்றார்.

அட்லி, நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார்.
தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் திரையரங்குகளில் வெறித்தனமாக ஓடியது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். 
கடற்கரையில் அந்த போஸ் கொடுத்த காயத்ரி ரெட்டி !
இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள்.
 
அந்த பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், 
பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார். இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடற்கரையில் அந்த போஸ் கொடுத்த காயத்ரி ரெட்டி !
பிகில் படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் பட நடிகையா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு மாறியுள்ளார். 

தற்போது இவர் மாடலிங் துறையில் இருப்பதனால் உடம்பை சிக்கென வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. 
அவரது சமுக வலைத்தளப் பக்கத்தில் மாடன் உடை ஒன்றை உடுத்திக் கொண்டு காட்டிய கவர்ச்சி தற்போது இளைஞர்களின் நாடித்துடிப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)