விஜய் படத்தில் வில்லன்.... சஞ்சய் தத்துக்கு 10 கோடி !

0
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்த சஞ்சய் தத் தற்போது குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
விஜய் படத்தில் வில்லன்.... சஞ்சய் தத்துக்கு 10 கோடி !
கன்னடத்தில் தயாராகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பான் இந்தியா படமாக வந்த கே.ஜி.எப் 2-ம் பாகத்தில் சஞ்சய்தத் நடித்த கொடூர வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. 
 
இந்த படத்துக்கு பிறகு சஞ்சய் தத்துக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்க சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். 
கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி !
இந்த படத்தில் நடிக்க சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் பரவி உள்ளது. வில்லன் நடிகருக்கு இந்த சம்பளம் பெரிய தொகை என்று பட உலகில் பேசுகின்றனர்.
 
விஜய் படத்தில் சஞ்சய் தத் முதன்மை வில்லனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. 
விஜய் படத்தில் சஞ்சய தத் இனைந்துள்ளதன் மூலம் படத்துக்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அர்ஜுனும் இந்த படத்தில் நடிக்கிறார். 
 
அவரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)