புனுகு பூனையிலிருந்து கிடைக்க கூடிய பொருள் மிக விலை உயர்ந்த பொருளாகும் புனுகுப்பூனை பொதுவாக தான் சாப்பிட்ட உணவு செரித்து புனுகுப் பூனையின் எச்சமாக வெளிவரும் எச்சம் பல்வேறு வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது!.

புனுகு பூனை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சில?

நாம் காட்டில் பயணிக்கும் போது புனுகுப் பூனையின் அறிகுறிகள் நமக்குத் தெரிய வேண்டும் எனில் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் அளவுகளில் 

அதனுடைய மனம் மிக அடர்த்தியான அளவில் வீசும் இதை வைத்தே புனுகுப்பூனை எச்சம் அல்லது புனுகுப்பூனை யை காணலாம்.
 
விலை உயர்ந்த வாசனை திரவியங்களின் புனுகுப் பூனையின் வாசனையை வைத்தே தயாரிக்கப் படுகிறது.
 
புனுகு எனப்படும் பொருள் புனுகு பூனை இலையில் இருந்து எடுக்கப்படும் பொருளாகும். இது ஆன்மீகத்திலும் ஆயுர்வேதத்திலும் பயன்படும் குணம் கொண்ட பொருளாகும்.
 
புனுகு மூலம் உடல்நலத்திலும் ஆன்மீகத்திலும் உயர் நிலை அடைய முடியும் என்று முன்னோர்கள் நம்புகிறார்கள்!
புனுகு என்பது அடர்ந்த காடுகளில் வசிக்கும் புனுகுப்பூனை இல் இருந்து கிடைக்கும் பொருளாகும். இந்தப் பூனைகள் குறிப்பிட்ட அளவில் ஆப்பிரிக்க தேசங்களில் வசிக்கின்றன.
 
நமது நாட்டில் கேரளாவிலும் மலபார் இயலும் கர்நாடகாவிலும் சில சொற்ப எண்ணிக்கையில் இந்த பூனைகள் வசிக்கின்றன.
 
மனிதர்கள் அந்த பகுதிக்கு செல்லும்போது அந்த பூனைகள் எச்சரிக்கை உணர்வுடன் சமவெளிப் பகுதிகளுக்கு சென்று விடுகின்றன. 
புனுகு பூனை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சில?

சிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் வண்ணத்துடன் காணப்படும் மலபார் புனுகு பூனைகள் அடர்த்தியான முடியுடன் வாலுடன் காணப்படும்.

வாடகைத் தாய் சட்டம் என்ன சொல்கிறது?

இதே போல தோற்றம் உடைய சாதாரண பூனைகளை சில பேர் வளர்த்து வருகின்றனர். இந்தப் புனுகு பூனையை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். 
 
விவசாயம், காடுகளை அழித்தல், சாலைகள் அமைத்தல், வீடு கட்டுதல், காரணங்களால் புளுகு பூனை இனம் முந்திரி தோப்பு, குறுங்காடுகள், சமவெளிகள், நீர்நிலைகள் வழியே தஞ்சம் புகுகின்றன.
 
இரவில் விழித்திருந்து இறை தேடும் இயல்பு கொண்டவை இந்த புனுகு பூனைகள். சின்னஞ்சிறு விலங்குகள், முட்டைகள், வேர்கிழங்குகள், இவைகளின் உணவாகும்.
 
தனிமை விரும்பியான இவை. எதிரியை கண்டால் தாக்கும் இயல்புடையவை! புனுகு பூனையில் இருந்து வாசனை பொருட்கள் மற்றும் மற்ற மருத்துவ குணங்கள் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது!. 
 
இது பண்ணைகள் மட்டும் வீட்டில் வைத்து வளர்க்க முடியாது!. இது முட்டைகளை உண்பதால் பண்ணைகள் வைத்திருப்போர் வேட்டை நாய்களை வைத்து இதை விரட்டுகிறார்கள். 
புளுகு பூனை ஜீரண உறுப்பில் இருந்து ஒருவித புனுகு வெளியேறும் இதுவே விலை உயர்ந்த வாசனை வீசும் கமகமக்கும் பொருளாகும்.
 
இதே போல தாய்லாந்தில் ஒரு கப் காப்பி பத்தாயிரம் ரூபாய் விலை போவது ஆச்சரியமானது. அந்த காபியில் என்ன விசேஷம் என்று தெரிந்தால், நாமே அதிர்ச்சியில் உறைந்து போவோம். 
 
யானைகளுக்கு காபி கொட்டைகளை உணவாக தந்து சரித்த கொட்டைகளை போகி மீதம் சரிக்காதா காபி கொட்டை யானை மலமாக கிடைக்கும்.
 
இதை சேகரித்து கொட்டையை பிரித்தெடுத்து நன்றாக சுத்தப்படுத்தி காய வைத்து நன்கு பக்குவம் முறையில் அரைத்து காப்பி தயாரிக்கப்படுகிறது.
புனுகு பூனை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சில?

இதுவும் விலை உயர்ந்த காபிகளில் ஒன்றாகும். இதே போலத்தான் புனுகு பூனையும், அந்த அற்புத சக்தி இருக்கிறது. 

பெண்கள் மட்டும் தான் குடை பயன்படுத்த வேண்டுமா?

அடர்ந்த காடுகளில் இந்த புனுகுப் பூனைகளை பிடிப்பது சவால் நிறைந்த காரியமாகும். அவ்வளவு எளிதில் இது சிக்கி விடாது.
 
வாசனை மிகுதியால் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம் இந்த புனுகு எண்ணெய் பிரசித்தி பெற்றது. இறைவனின் திருமேனிக்கு புனுகு காப்புடுவது விசேஷ அர்ப்பணம் களில் ஒன்றாகும். 
 
சித்த மருத்துவத்தில் வியாதியை போக்குவதிலும் வாசனை திரவியங்களும், வாசனை மணமூட்டிகளில் பயன்படுகிறது.