நம் பால்வெளி அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட நம் பூமியில் உள்ள மரங் களின் எண்ணிக்கை அதிகம்.
தெரிந்த மற்றும் தெரியாத தகவல் !

நாம் சுவாசிக்கும் போது அதிக அளவு காற்றினை மூக்கின் ஒரு துளை வழியே அதிகமாகவும் மற்றொரு துளை வழியே குறைவாகவும் உள் இழுக்கபடுகிறது. இந்த நிலைமை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை மாறுகிறது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க !

நம்மால் பூமியில் உள்ள அனைத்து தங்கத்தையும் பிரித்து எடுக்க முடிந்தால் , அந்த தங்கம் அனைத்தையும் பூமியின் எல்லா நிலப்பரப்பிலும் நம் கால் முட்டி அளவு தங்கத்தை நிரப்ப முடியும்.

நம் உடலில் உள்ள முழு இரத்தத்தையும் ஒரே நேரத்தில் ஒரு முறை உறிஞ்ச 1200000 கொசுக்கள் தேவை.

சூரியனில் உண்டாகும் ஒளி துகள் போட்டான்கள் சூரியனின் மைய பகுதியில் இருந்து உருவாகி சூரியனின் மேற்பரப்பில் வந்தடைய 40000 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.அதே ஒளிதுகள் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும்.

உலகில இது வரை நடைபெற்ற வங்கி கொள்ளைகளில் 50% வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மனிதனின் DNA வாழை பழத்தின் DNA போல 60 % ஒரே அமைப்பை பெற்றது.


உளவியல் ரீதியில், உங்களை ஒருவருக்கு பிடிக்க வேண்டும் எனில் அந்த நபரின் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வேறு ஒரு நபரிடம் நீங்கள் பழகி நட்பாக வேண்டும்.
குறைந்த செலவில் மாடர்ன் விறகு அடுப்பு !
ஏன் எனில் ,இரு நபர்கள் இடையே ஆன உறவின் கட்டமைப்பை பலப்படுத்த இருவருக்கும் பொதுவான ஒரு நபருடன் தொடர்பில் இருப்பது அந்த இருவரின் உறவை வலுப்படுத்தும்.

ஒரு மூன்று அங்குல ஆணி செய்வதற்கு தேவையான அளவு இரும்பு நம் உடலில் உள்ளது. ஒரே நேரத்தில் உங்களால் சுவாசிக்கவும் , உணவை முழுங்கவும் முடியாது.