40 வயசு மீரா ஜாஸ்மின் போட்டோ ஷூட்ட பாருங்க… அதிர்ந்த ரசிகர்கள் !

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் கடந்த 2001-ம் ஆண்டு சூத்ரதாரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

40 வயசுல மீரா ஜாஸ்மின் போட்டோ ஷூட்ட பாருங்க… அதிர்ந்த ரசிகர்கள் !
அதன் பிறகு தமிழில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

இந்த படத்திற்குப் பிறகு பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

40 வயசுல மீரா ஜாஸ்மின் போட்டோ ஷூட்ட பாருங்க… அதிர்ந்த ரசிகர்கள் !

கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்த மீரா ஜாஸ்மின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்‌.

இந்நிலையில் சமீப காலமாகவே திரையுலகை விட்டு விலகி இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட ஆரம்பித்துள்ளார். 

40 வயசுல மீரா ஜாஸ்மின் போட்டோ ஷூட்ட பாருங்க… அதிர்ந்த ரசிகர்கள் !

அந்த வகையில் தற்போது கருப்பு நிறத்தில் டிரான்ஸ்பர் உடையணிந்து ஒரு போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கும் உணவுகள் !

இந்த புகைப்படத்தை நடிகை மீரா ஜாஸ்மின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மீரா ஜாஸ்மினின் புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)