மகள் அவரின் தந்தையுடன் பாதுகாப்பாக இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். நடிகை வனிதா அவரது இரண்டு மகள்கள் உடன் வசித்து வந்தார். 

நடிகை வனிதாவை விட்டு பிரிந்த மகள்... என்ன ஆனார்... வெளிவந்த உண்மை !
எனினும், சமீப காலமாக அவரது இரண்டாம் மகள் புகைப்படங்களை பதிவிவிடுவதே இல்லை. முதல் மகள் உடன் மட்டுமே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  

வனிதா வெளியிட்ட தகவல்

இந்நிலையில் தற்போது வனிதா அளித்து இருக்கும் பேட்டியில் அவரது இளைய மகள் அவளது அப்பா உடன் ஹைதராபாத்தில் இருக்கிறார் என்கிற உண்மையை தெரிவித்து இருக்கிறார்.

அங்கேயே பள்ளியில் படிக்கும் அவள் பாதுகாப்பாக தான் இருக்கிறாள். இந்த வயதில் எப்போதும் ஒருவர் இருந்தாக வேண்டும். 

தேவைக்கு அதிகமா தண்ணீர் குடிக்காதீங்க !

எப்போதும் அவளுக்கு நினைப்பு இங்கேயே தான் இருக்கும். அடிக்கடி பேசுவாள். நானும் சமீபத்தில் சென்று பார்த்து விட்டு வந்தேன் என வனிதா தெரிவித்து இருக்கிறார்.  

நீண்ட நாட்களாக வனிதாவின் இளைய மகள் குறித்த சர்ச்சைகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்திருப்பது அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.