புன்னகை அரசி, சிரிப்பழகி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.
இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு தமிழில் பட்டாசு என்ற படத்தின் மூலம் ரீ என்ரி ஆனார்.
அதில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கிலும் பிரசாந்திற்கு ஜோடியாக ராம்சரண் படத்தில் நடித்தார்.
இதற்கு தன் கணவர் பிரசன்னாவும் உறுதுணையாக இருக்கிறாராம். தன் சொந்த தயாரிப்பில் படம் தயாரிக்க போவதாக கூறி வருகிறார்.
வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் !
குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்க போவதாக தெரிவித்து வருகிறார். நடிப்புகளிலும் கவனம் செலுத்த போவதாக கூறி வருகிறார்.
எப்போதும் காதுக்குள் இரைச்சல் ஏற்பட காரணம் என்ன?
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள சினேகாவின் இந்த முடிவால் தொலைக்காட்சி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.