கமலின் இளைய மகள் பற்றி மாஜி காதலர்... எரியிறதுல எண்ணெய் ஊத்த விரும்பல !





கமலின் இளைய மகள் பற்றி மாஜி காதலர்... எரியிறதுல எண்ணெய் ஊத்த விரும்பல !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷராவும், பிரபல நடிகை ரதியின் மகன் தனுஜ் விர்வானியும் காதலித்தார்கள். பின்னர் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

கமலின் இளைய மகள் பற்றி மாஜி காதலர்... எரியிறதுல எண்ணெய் ஊத்த விரும்பல
அக்ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்து வைரலான போது அதற்கு தனுஜ் தான் காரணம் என்று பேச்சு கிளம்பியது. 

தனக்கும், அந்த புகைப்படக் கசிவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தனுஜ் விளக்கம் அளித்தார்.

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !

மேலும் இது அக்ஷராவுக்கே தெரியும், ஆனால் அவர் ஏன் அதை வெளியே சொல்லவில்லை என தெரியவில்லை என்றார். 

இன்னும் கூட அந்த வைரல் புகைப்படங்கள், அக்ஷராவுடனான காதல் பற்றி தனுஜிடம் கேட்கப்படுகிறது.

அப்படி அண்மையில் அவரிடம் அக்ஷரா ஹாசன் பற்றி கேட்கப்பட்து. மேலும் நடிகை ஜெனிஃபர் விங்கெட்டுடனும் உங்களின் பெயர் அடிபட்டதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

tanuj virwaniஅதற்கு தனுஜ் கூறியதாவது,

கமலின் இளைய மகள் பற்றி மாஜி காதலர்... எரியிறதுல எண்ணெய் ஊத்த விரும்பல

சில நேரம் ஒருவரை காதலித்தால், அது குறித்து எதுவும் பேசப்படுவது இல்லை. சிலநேரம் யாரையும் காதலிக்காத போது, தோழியுடன் சேர்த்து வைத்து பேசுகிறார்கள்.

யூகிப்பது மீடியாவின் வேலை. அது நிஜமா என்று வியப்பது ரசிகர்களின் வேலை. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற விரும்பவில்லை. 

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை !

என் வாழ்க்கையின் சில விஷயங்களை பாதுகாக்க விரும்புகிறேன். ஒரு சாதாரண ஆளாக வாழ விரும்புகிறேன் என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)