விவாகரத்து கிடைத்தவுடன் ரொம்ப ப்ரீயாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. இதுதான் செய்யனும், அதை செய்யனும் அப்படி என்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தனக்கு பிடித்ததை செய்து வருகிறார்.

அட்டை படத்திற்காக ஆடையை குறைத்து போஸ் கொடுத்த நடிகை சமந்தா... எப்பா இப்படியா !
போட்டோ ஷுட், படப்பிடிப்பு, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருக்கும் சமந்தா ஒரு ஆங்கில நாளிதழின் அடைப் படத்திற்கு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் ஆடையை மிகவும் குறைத்து நடிகை சமந்தா போஸ் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் எங்க சாம் குட்டியா இது என கொஞ்சம் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

அட்டை படத்திற்காக ஆடையை குறைத்து போஸ் கொடுத்த நடிகை சமந்தா... எப்பா இப்படியா !