இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை சொல்லுங்கள் !

0

முதுகுவலிக்கு காரணமாக மருத்துவர்கள் முதுகெலும்பில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அல்லது நோய்த்தொற்று கிருமிகள் இருந்தால் உண்டாகும் என்று சொல்கிறார்கள். 

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

தையும் தாண்டி அவர்கள் சொல்லும் காரணமே இன்று  பெரும்பாலோனோருக்கு முதுகுவலி உண்டாகிறது எனலாம். அப்படி என்னதான் சொல்கிறார்கள் பார்க்கலாம்.

கேரட் பச்சையாக சாப்பிடுவதன்தால் கிடைக்கும் நன்மைகள் !

உணவு குறைப்பாடு:

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

உணவில் போதிய அளவு வைட்டமின் சத்துக்கள் இல்லாததும் ஒரு காரணம். அதிக அளவு புரதம் மற்றும்  கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

செயற்கை குளிர்பானங்களை  அதிகம் குடித்தால் எலும்புகளின்  உறுதி குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. 

மேலும் கால்சியம் பற்றாக் குறையாலும் எலும்புகள் அடர்த்தி குறைந்து விடுவதால் முதுகுவலி தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எதிலும் கவனமின்மை:

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

அதிக உடல் உழைப்பு முதுகுவலி ஏற்பட முதல் காரணம். அதிக உழைப்பின் காரணமாக தசைகள், தசை கால்கள், தசை பிடிப்புகள் உண்டாகிறது. 

இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிக்கும் போது குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் வேகமாக பயணிப்பதும் ஒரு கார ணம். 

தீபாவளி ஸ்பெஷல்.. பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

உடல் எடைக்கு மீறிய எடையை குனிந்தபடி தூக்கி வேகமாக நிமிர்வதும் அதை முறையற்ற முறையில் தூக்கி நிமிர்த்துவதும் முதுகு வலிக்கு காரணமாக அமைகிறது. 

மேலும் தூங்கும் போது கோணலாக படுப்பதும் கூட உடலில் ஒரு வித அசெளரியத்தை உண்டாக்கி முதுகு வலியை உண்டாக்குகிறது. 

அதிக நேரம் உட்கார்ந்திருப்பது:

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

தற்போது உலகமே கணினி மையமாகி விட்டது. கணினியுடன் நாளைக் கழிப்பதில் தான் பலருக்கும் விடியலே தொடங்குகின்றது, 

2 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தால் கால் தசைகளின் இயக்கம் நின்று விடுகிறது. 

நல்ல கொழுப்புகளின் அளவும் குறைய தொடங்குகிறது. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பணி செய்பவர்களை விரைவில் எட்டி விடுகிறது முதுகுவலி.

தீர்வுகள்:

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

சரிவிகித சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது கால்சியம் அதிகமுள்ள முருங்கைக் கீரை, பால், முட்டை, 

மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு வேளையாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாற்காலியில் அமரும் போது குறைந்த நேரமே என்றாலும் முதுகின் கீழ்பகுதி நாற்காலியில் சாய்ந்தபடி நிமிர்ந்து உட்கார வேண்டும். 

தீபாவளி ஸ்பெஷல்... ராகி அதிரசம் செய்வது எப்படி?

கணினியில் பணி புரிந்தாலும் கழுத்துப் பகுதியும் கணினியின் திரையும் நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பயணங்களின் போது வெகு கவனமாக பள்ளங்கள் மிகுந்த சாலையைக் கடக்க வேண்டும். 

பயணித்த பிறகு கை, கால்களை உதறி உறுப்புக ளுக்கு அசைவு கொடுக்க வேண்டும். 

உறங்கும் போதும் பக்கவாட்டில் படுத்து உறங்கலாம். குப்புறப்படுத்தோ அல்லது கால்களை உயரமான இடங்களின் மீது வைத்தோ படுப்பதும் சரியானதல்ல. 

இதை யெல்லாம் முறையாக கடைப்பிடித்தால் முதுகு வலிக்கு பை பை சொல்லலாம். இதனால் வரக்கூடிய நோய்களையும் தவிர்த்து விடலாம். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)