5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?

0

கோளாறு நோய்கள் நமக்கு ஏற்படும் விவரிக்கப்படாத சோர்வு மற்றும் எடை இழப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுகின்றன. 

5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?
இந்த குறைபாடுகள் பெரும்பாலானவை இரத்தத்தில் உள்ள புரதங்கள், செல்கள், ஊட்டச் சத்துக்கள் அல்லது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன.

சில குறிப்பிட்ட மரபணுக்களின் பிறழ்வால் இவை ஏற்படுகின்றன. சில இரத்தக் கோளாறுகள் மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளின் விளைவாகவும் ஏற்படலாம். 

அந்த வகையில் நம்மை பாதிக்கக் கூடிய 5 வகை இரத்தக் கோளாறு நோய்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

​அனீமியா (இரத்த சோகை)

5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?

இந்த இரத்த சோகை நோய் பொதுவாக பெண்களை அதிகளவில் பாதிக்கிறது. 

இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோகுளோபீனின் அளவோ 

எப்போதும் இருப்பதை விட குறைந்திருக்கும் நிலை இரத்தச் சோகை நோய் என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளின் பிரத்யேக அறை வடிவமைப்பது எப்படி?

இரத்தச் சோகையின் மூன்று முக்கிய விளைவுகள்: இரத்த இழப்பு, இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைதல், அதிக அளவில் இரத்த சிவப்பணுக்கள் அழிதல். 

இரத்தச் சோகை இருந்தால் நீங்கள் சோர்வாகவும், குளிர்வது போலும், தலைசுற்றுவது போலவும், எரிச்சலாகவும் உணரலாம். மூச்சடைப்பும், தலைவலியும் ஏற்படலாம்.

​லுகோபீனியா

5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?

நீங்கள் லுகோபீனியாவால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் உங்க இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். 

இது உங்களை தொற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

உங்க நோயெதிர்ப்பு திறனை குறைக்கும். இதனால் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது.

தவணை முறையில் மனை வாங்குவது சரியா?

லுகோபீனியாவின் அறிகுறிகள் என்ன?

100.4˚F (38˚C) அல்லது அதற்கு மேல் காய்ச்சல்

குளிர்

வியர்வை

தொண்டை வலி

இருமல் அல்லது மூச்சுத் திணறல்

உங்கள் உடலின் ஒரு பகுதி சிவப்பு, வீக்கம் அல்லது வலியுடன் இருக்கும்

சீழ் வடியும் ஒரு காயம்

உங்கள் வாயில் வாய் புண்கள் அல்லது வெள்ளை திட்டுகள்

வலிமிகுந்த சிறுநீர் கழித்தல்

​த்ரோம்போசைட்டோபீனியா

5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?

இரத்தத்தின் கூறுகளில் ப்ளேட்லட்களும் ஒன்றாக இருக்கின்றது. இரத்தத்தில் உள்ள ப்ளேட்லட்களின் எண்ணிக்கை சாதாரண அளவைவிட குறைவாக இருக்கும் 

நிலையே த்ரோம்போசைட்டோபீனியா எனப்படுகிறது. ப்ளேட்லட்கள் இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிப்பதோடு,

கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !

காயங்களைக் குணப்படுத்தவும் இரத்தப்போக்கை நிறுத்தவும் தேவைப்படுகின்றன. 

இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா (ஐ.டி.பி.) என்பது இரத்தத்தின் ஆட்டோ-இம்யூன் கோளாறு ஆகும், 

இந்நிலையில் உடல் ப்ளேட்லட்களை சுயமாக அழிப்பதால் ப்ளேட்லட்களுக்கான பற்றாக்குறை உருவாகின்றது.

த்ரோம்போசைட்டோபீனியாவின் அறிகுறிகள் என்ன?

தோலின் மேற்பரப்பில் இருக்கும் பழுப்பு நிறப் பகுதிகள் அல்லது சிகப்பு புள்ளிகள், தோலின் கீழ் இரத்தப்போக்கு இருப்பதை குறிக்கின்றது. 

தோலின் கீழ் இருக்கும் கட்டி. மூக்கில் இரத்தம் வடிதல். 

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு. சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்த வெளியேற்றம். 

காயங்களிலிருந்து தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு இரத்தக் கசிவு ஏற்படுதல்.

கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் தேவையா?

​எரித்ரோசைட்டோசிஸ்

5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?

இது இரத்தத்தை உருவாக்கும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலை ஆகும். 

இதன் விளைவாக சிவப்பு ரத்த அணுக்கள் அதிகரிக்கும். புகைபிடித்தல், இதய நோய், 

கடுமையான நுரையீரல் நோய் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இது நிகழலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

3 மாதம் ஸ்கெட்ச் 26 இடங்களில் வெட்டு - கிக் பாக்ஸர் வீழ்ந்த கதை !

​லுகோசைடோசிஸ்

5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?

இது இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். ரத்த வெள்ளை அணுக்களை் பல மடங்கு அதிகரிக்கச் செய்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். 
உடலில் ஏற்படும் வீக்கமும், அதன் தீர்வும் !

இந்த நோய் வரும் போது ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகிக் கொண்டே தான் இருக்கும். கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவிடும்.

பரிசோதனை 

5 வகையான இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?

சமீபத்தில், மும்பையின் ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.எச் மருத்துவமனை இரத்தக் கோளாறு நோய்களான கடுமையான ஹீமோபிலி ஏ மற்றும் 

விஷுவல் மோலிகுலர் டைனமிக்ஸிற்கான செலவு குறைந்த நோயறிதல் பரிசோதனையை உருவாக்கியது. 

கடலூரில் வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நாகம் !

இரத்தக் போக்கு கோளாறுக்கான முதல் பரிசோதனை இதுவாகும். மேலும் இந்த சோதனைகளை செய்வது செலவு குறைந்த ஒன்றாகவும் உள்ளது. 

தற்போது ரூ. 4000 முதல் ரூ. 10000. வரை இரத்தக் கோளாறுகள் இரத்தத்தின் செயல்பாட்டை பாதிக்கும் நிலைமைகளை நாம் பரிசோதிக்க முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings