பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 

இஸ்லாமிய முறைப்படி எளிமையான முறையில் திடீரென நடந்த மலாலா திருமணம் !
15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயிர் தப்பினார் மலாலா.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். 

கூந்தலுக்கு குளிர்கால ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?

இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. 

உலகிலேயே மிகவும் இளம் வயதில் பெண்கள் கல்விக்காக போராடி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார்.

இஸ்லாமிய முறைப்படி எளிமையான முறையில் திடீரென நடந்த மலாலா திருமணம் !

ஒரு முறை வோக் பத்திரிகைக்குப் பேட்டியளித்த மலாலா, திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, 

மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு இதுவரை புரியவில்லை. 

இரு நபர்கள் இணைந்து வாழ்வதற்குத் திருமணம் அவசியமா? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபருடன் வாழ விரும்புகிறீர்கள் அல்லவா? 

அப்படி இருக்க ஏன் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டுத் திருமணம் செய்து கொள்கிறீர்கள். 

இஸ்லாமிய முறைப்படி எளிமையான முறையில் திடீரென நடந்த மலாலா திருமணம் !

அவ்வாறு இல்லாது நீங்கள் ஏன் துணையாளராக வாழ்க்கையைத் தொடரக் கூடாது என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மலாலா திருமணத்துக்கு எதிராகப் பேசி விட்டார் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.

ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?

இந்த நிலையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தன்னுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

இதற்க்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இஸ்லாமிய முறைப்படி எளிமையான முறையில் திடீரென நடந்த மலாலா திருமணம் !

பாகிஸ்தானில் பிறந்து, பாகிஸ்தான் நடைமுறைகளுக்கு இவர் எதிராக குரல் கொடுத்து வந்ததனால், 

இவருக்கு 15 வயது இருக்கும் போது, கடந்த 2012ஆம் ஆண்டு தாலிபான்கள், இவரது போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 

வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?

மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியதில்  கழுத்தில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார்.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் இவர், இஸ்லாமிய திருமண முறைகள் குறித்து கூட தன்னுடைய எதிர்ப்பை பல முறை பதிவு செய்துள்ளார்.

இஸ்லாமிய முறைப்படி எளிமையான முறையில் திடீரென நடந்த மலாலா திருமணம் !
தற்போது அசார் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலாலா கூறுகையில்...  தன்னுடைய வாழ்க்கையில் இது பொன்னான நாள். இது அசார் என்பவருடன் தனக்கு திருமணம் முடிந்துள்ளது. 

ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?

தங்களுடைய குடும்பத்தினர் மத்தியில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளதாகவும், அனைவரது ஆசிகளும், வாழ்த்துக்களும், தனக்கு தேவை என்றும் 

வாழ்க்கை பயணத்தை ஒன்றாக இணைந்து பயணிக்க போவதில் மிகவும் மகிழ்ச்சி என அறிவித்துள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இஸ்லாமிய முறைப்படி எளிமையான முறையில் திடீரென நடந்த மலாலா திருமணம் !

அசார் என்கிற பெயரைத் தவிர தன்னுடைய கணவர் குறித்து எந்த ஒரு தகவலையும் மலாலா வெளியிடாத நிலையில், இவரது கணவர் குறித்த தகவலும் தற்போது அதிகம் தேடப்பட்டு வருகிறது.

இவர் குறித்து வெளியாகியுள்ள தகவலில் அசார் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் செயல்பாட்டு மையத்தின் பொது மேலாளராக உள்ளார் என கூறப்படுகிறது.

தீபாவளி கோதுமை அல்வா செய்வது எப்படி?

மேலும் மலாலாவின் திருமணத்திற்கு, சமூக வலைதளத்திலும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இவருடைய  திருமணம் இஸ்லாமிய வழக்கப்படி நடந்துள்ளது என்பது மலாலா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய முறைப்படி எளிமையான முறையில் திடீரென நடந்த மலாலா திருமணம் !

அவர் தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, இன்று எனது வாழ்வின் பொன்னான நாள். அசாரும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் 

இன்று திருமணம் செய்து கொண்டோம். பிரிமிங்ஹாமில் எங்கள் குடும்பத்தினர் சூழ எளிய முறையில் திருமணம் நடந்தது. உங்களின் ஆசியும் பிரார்த்தனையும் வேண்டும். 

சமூக விலகலால் அதிகரிக்கும் இதய நோய்க்கான அபாயம் தெரியுமா?

வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து நடக்கப் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.