திருடனுக்கு தலிபான்கள் கொடுத்த கடுமையான தண்டனை !

0

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், திருட்டில் ஈடுபடுபவர்களிற்கு கடுமையான தண்டனை வழங்கி வருகிறார்கள்.

திருடனுக்கு தலிபான்கள் கொடுத்த கடுமையான தண்டனை !
முன்னைய தலிபான் ஆட்சியில் திருட்டில் ஈடுபட்டவர்களிற்கு கொடூர தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போதும், அதே விதமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. தலைநகர் காபூலில் கார் திருட்டில் ஈடுபட்ட ஒருவருக்கு தலிபான்கள் வழங்கிய தண்டனை பற்றிய வீடியோ இது. 

கடந்த சில நாட்களாக திருட்டில் ஈடுபடுபவர்களிற்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் பற்றிய வீடியோக்களை தலிபான்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)