கொரோனா கேம் சேஞ்சர் ஆகுமா j & j தடுப்பூசி?

0

கோவிட்-19 தடுப்பூசிகளின் அணி வகுப்பில் புதிதாக இணையவுள்ளது அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி.

கொரோனா கேம் சேஞ்சர் ஆகுமா j & j தடுப்பூசி?
அவசர பயன்பாடு என்ற அடிப்படையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. 

ஏற்கெனவே அமெரிக்காவில் ஃபைசர், மார்டனா நிறுவனங்களுக்கும் இதே அடிப்படையில் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகளின் அணி வகுப்பில் புதிதாக இணைய வுள்ளது அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி. 

அவசர பயன்பாடு என்ற அடிப்படையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. 

ஏற்கெனவே அமெரிக்காவில் ஃபைசர், மார்டனா நிறுவனங்களுக்கும் இதே அடிப்படையில் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், மற்றும் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் உள்ளிட்டவைகளுக்கு 

கொரோனா கேம் சேஞ்சர் ஆகுமா j & j தடுப்பூசி?

எதிராகச் சிறப்பாகச் செயல்படும் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை ஜான்ஸன் அன்ட் ஜான்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த தடுப்பூசிக்கு (Janssen Ad26.CoV2.S vaccine ) உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. 

இதுவரை உலக மக்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் 2 டோஸ் கொண்டவையாகும்.

ஆனால், ஜான்ஸன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மட்டும் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

இந்த ஜான்ஸன் ஏடி26. கோவிட் தடுப்பூசி உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களான ஆல்ஃபா, பீட்டா, டெல்டா 

ஆகியவற்றிற்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவது குறித்து கடந்த 8 மாத காலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.. 

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, ஜான்ஸன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவிற்கு லேசான மற்றும் மிதமான பாதிப்புக்கு எதிராக 66.3 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது, 

தீவிரமான நோய் தொற்றுக்கு எதிராக 76.3சதவீதம் சிறப்பாகச் செயலாற்றுகிறது.

கொரோனா கேம் சேஞ்சர் ஆகுமா j & j தடுப்பூசி?

அமெரிக்க ஃபைசர், மார்டனா நிறுவன தடுப்பூசிகள் இரண்டு தவணை செலுத்தப்பட்ட பிறகு, அவற்றின் செயல்திறன் முறையே 95, 94.1 சதவிகிதம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. 

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி இவை இரண்டைக் காட்டிலும் செயல்திறன் குறைவானது என்றாலும் அதை மருத்துவ வல்லுநர்கள் 'கேம் சேஞ்சர்' என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 28 நாட்களுக்குப் பின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி தீவிரமான தொற்றுக்கு எதிராக 

85.4 சதவீதமும், மருத்துவ மனைக்கு செல்ல விடாமல் 93 சதவீதமும் தடுக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை இந்த மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடம் ஜான்ஸன் அன்ட் ஜான்சன் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.

சிக்குன்னு இளசுகளை சிக்க வைக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் புகைப்படம் !

இந்தியாவில் பயோலாஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தியிலும், விற்பனையும் செயல்பட ஜான்ஸன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா கேம் சேஞ்சர் ஆகுமா j & j தடுப்பூசி?

இது பற்றிப் பேசியுள்ள பிற மருத்துவ வல்லுநர்களும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செயலுத்திய பிறகு, உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் முதிர்ச்சியடையும். 

அதன் காரணமாகத் தடுப்பூசியின் செயல்திறன் சில மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சிங்கிள் டோஸ் தடுப்பூசியான ஜான்ஸன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி சந்தையில் விற்பனைக்கு வந்தால், ரூ.1,850 வரை (25டாலர்கள்) இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings