உலக கால்பந்து பற்றி நாம் அறியாத சுவாரசியமான தகவல்கள் !

0

உலகத்தில் வாழும் அனைவருக்கும் விளையாட்டுக்கள் என்பது எல்லோராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக மாறி விட்டது. சிலர் அதை தொழிலாகவும் இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். 

உலக கால்பந்து பற்றி நாம் அறியாத சுவாரசியமான தகவல்கள் !
அந்த வகையில், தற்போது உலகத்தில் மிகவும் பிரசித்தமானதும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு விளையாட்டு தான் இந்த கால்பந்து விளையாட்டு. 

பலர் பொழுதுபோக்கு அம்சமாக கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே இந்த விளையாட்டை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. 

அந்த அளவிற்கு அனைவரும் விரும்பும் விளையாட்டாக உருவாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் அதிகம் மக்களால் விளையாடப்பட்டு வரும் விளையாட்டும் இது தான்.

உலகில் 265 மில்லியனுக்கும் அதிகமான கால்பந்து வீரர்கள் உள்ளனர். உலகின் மிகவும் பிடித்தமான விளையாட்டான கால்பந்தின் சமகால வரலாறு 1863 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

அத்துடன் இவ்விளையாட்டின் முதல் ஆளும் குழுவாக கால்பந்து சங்கமும் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. 

வெங்காயம் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

“நாட்டுப் புற கால்பந்து” என்ற பொதுவான தலைப்பின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளில் 19 ஆம் நூற்றாண்டு வரை கால்பந்து விளையாட்டு விளையாடப்பட்டுள்ளது. 

Football Association Cup

1820 ஆம் ஆண்டில் இருந்து பொதுப் பாடசாலைகளிலும் கேம்பிரிஜ் (Cambridge) பல்கலைக் கழகத்திலும் விதிகளை ஒன்றினைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

உலகின் மிக அதிகமான விலை உயர்ந்த உணவுகள்?

1871 தொடக்கம் 1872 வரையிலான காலப்பகுதியில் கால்பந்து சங்க கிண்ணம் (Football Association Cup) உலகின் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட போட்டியாக தொடங்கி வைக்கப்பட்டது. 

உலகின் முதலாவது சர்வதேச கால்பந்தாட்ட போட்டி 1872 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் 

ஸ்கொட்லாந்தில் பார்டிக் (Partick) என்னும் இடத்தில் அமைந்துள்ள ஹாமில்டண் க்ரசெண்ட் (Hamilton Crescent) எனும் மைதானத்தில் நடந்தது.

மாங்கொட்டையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !
அன்று 4000 பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்த போட்டியானது 0-0 என்ற வகையில் சமநிலையில் முடிவடைந்தது.

FIFA என்பதன் பொருள் என்ன?

FIFA என்பதன் பொருள் என்ன?

Federation Internationale de Football Association என்று பிரென்சு (French) மொழியில் சொல்லப்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் International Federation of Association Football என்று கூறப்படுகிறது. 

கொரோனாவை விட மோசமான நோய்கள்... இதில் ஒன்று வந்தாலும் நரகம் தான் ! 

இது தமிழில் சங்க கால்பந்தாட்டத்தின் சர்வதேச கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. கால்பந்தாட்டத்தின் பாரிய சர்வதேச போட்டிகளின் அமைப்புக்கு FIFA பொறுப்பாக இருக்கிறது. 

ஆண்களுக்கான FIFA உலக கிண்ணம் 1930 ஆம் ஆண்டிலும் பெண்களுக்கான உலக கிண்ணம் 1991 ஆம் ஆண்டிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

FIFA உலக கிண்ண போட்டிக்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து 4 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 

இருந்த பொழுதிலும் கூட 1942 ஆம் ஆண்டும் 1946 ஆம் ஆண்டும் இரண்டாவது உலக போர் காரணமாக போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.

பர்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள !

உலகில் மொத்தம் நான்கு பில்லியன் மக்கள் தொடர்ந்து கால்பந்து விளையாட்டை பார்த்து வருகிறார்கள். 

ஃபிஃபா (FIFA) உலக கோப்பை தான் உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு

ஃபிஃபா உலகக் கோப்பையை 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்க்கிறார்கள். ஃபிஃபா உலக கோப்பை தான் உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு.  

தண்ணீர் அலர்ஜியா அப்படி வேறயா இருக்கு? இத படிங்க முதல்ல?

பிரான்ஸ் மற்றும் குரோஷியா இடையிலான ஃபிஃபா உலக கோப்பை இறுதிப் போட்டியை ஒரு மில்லியன் மக்கள் பார்த்தனர். கடைசி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. 

இதுவரை 8 நாடுகள் மட்டுமே கால்பந்து உலக கோப்பையை வென்றுள்ளன. ஃபிஃபா உலகக் கோப்பை 1930-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. 

உருகுவேயில் நடத்தப்பட்ட முதல் போட்டியில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட 21 போட்டிகளிலும் 8 வெவ்வேறு நாடுகள் மட்டுமே கோப்பையை வென்றுள்ளன. 

ஃபிஃபா உலகக் கோப்பையை பிரேசில் 5 முறை வென்றுள்ளது. எல்லா நேரங்களிலும் மிகவும் வெற்றிகரமான தேசிய அணியாக இது திகழ்ந்து வருகிறது.

ருசியான முட்டைகோஸ் கறி செய்வது எப்படி?

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு சென்ற பொழுது கூடவே ஒரு கால்பந்தை எடுத்து செல்ல விரும்பினார். ஆனால் நாசா அதற்கு மறுத்து விட்டது 

உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானம் வட கொரியாவில் உள்ள ரங்கிராடோ மே டே ஸ்டேடியம்

அதனால் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கனவு கடைசி வரை ஈடேறவில்லை. சந்திரனுக்கும் கால்பந்து செல்லவில்லை. 

வட கொரியாவில் உள்ள ரங்கிராடோ மே டே ஸ்டேடியம் (Rungrado May Day Stadium) உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானம். பியோங்யாங்கில் உள்ள இந்த ஸ்டேடியத்தில் 150000 பேர் வரை அமரலாம்.

கால்பந்து விளையாட்டு சீனாவில் கிமு 476 ஆண்டுக்கு முன்பே விளையாடப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் இது சீனாவில் குஜு(Cuju) என அழைக்கப்பட்டுள்ளது. 

ஃபிஃபா உலக தரவரிசையில் சீனாவின் தேசிய அணி தற்பொழுது 77 வது இடத்தில் உள்ளது. 

நெடுங்காலமாக விளையாடிக் கொண்டு வந்தாலும் இன்னும் சீனர்களால் முதலிடத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை. 

சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள் !

உலகில் விளையாடப்பட்டு வரும் 80 சதவிகித கால் பந்துகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகிறது. 

80 சதவிகித கால் பந்துகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகிறது

பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் 1982ஆம் ஆண்டு முதல் ஃபிஃபா உலகக் கோப்பைக்கான கால்பந்துகளை தயாரித்து மிகவும் பிரபலமாக உள்ளது. 

உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !

அடிடாஸ் போன்ற உயர்தர கால் பந்துகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

உலகின் முதல் கால்பந்து கிளப் 1857ம் ஆண்டில் நிறுவப்பட்ட இங்கிலீஷ் ஷெஃபீல்ட் ஃபுட்பால் கிளப் (English Sheffield Football Club). இது தான் உலகின் மிகவும் பழமையான கால்பந்து கிளப். 

ஜப்பானை சேர்ந்த கசுயோஷி மியுரா (Kazuyoshi Miura) உலகின் மிகவும் வயதான தொழில்முறை கால்பந்து வீரர். 52 வயதான அவர் ஜப்பானிய லீக் யோகோகாமா எஃப்சியில் விளையாடுகிறார்.

கனடாவில் உள்ளவர்களும் அமெரிக்கர்களும் மட்டுமே கால்பந்தை சாக்கர் என அழைக்கிறார்கள். 

வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் செய்வது எப்படி?

ஒவ்வொரு கால்பந்து ஆட்டத்தின் போதும் கால்பந்து வீரர்கள் சராசரியாக 9.5 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறார்கள்.

கூடைப் பந்தாட்டத்தின் முதல் ஆட்டம் ஒரு கால்பந்து கொண்டு விளையாடப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர்கள் சராசரியாக 9.5 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறார்கள்

ஆர்தர் வார்டன் என்பவர் உலகின் முதல் கருப்பின தொழில்முறை கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.

ஒரு தெரு முழுவதும் சேலத்து குழம்பு... சுவாரசியமான கதை ! 

உலகின் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து மைதானம் ஓஹியோவின் கேன்டனில் அமைந்துள்ளது. 

கால்பந்தில் மிக வேகமான கோல் 2.4 வினாடிகளில் போடப்பட்டது. நவாஃப் அல்-ஆபேட் என்பவர் வெறும் 2.4 விநாடிகளில் கோல் அடித்து உலகின் மிக வேகமான கோல் அடித்தவர் என்ற பெயரை பெற்றார். 

முதல் ஐந்து வினாடிகளுக்குள் கோல் அடித்த வீரர்கள் பலர் உள்ளனர். ஒரு கால்பந்து போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச கோல்கள் 16.

தொழில்முறை கால்பந்தில் பயன்படுத்தக்கூடிய பந்து 120 ஆண்டுகளாக ஒரே வடிவம் மற்றும் அளவு கொண்டுள்ளது. 

நாண், சப்பாத்தியுடன் சாப்பிட கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

இதனுடைய சுற்றளவு 28 அங்குலங்கள். 1937ம் ஆண்டு ஒரு கால்பந்து போட்டியின் முதல் நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

உலக கால்பந்து பற்றி நாம் அறியாத சுவாரசியமான தகவல்கள் !
பிரைஸ் ஸ்பிரிட்ஸ் என்ற 20 மாதக்குழந்தை உலகின் இளைய தொழில்முறை கால்பந்து வீரர். 

தன்னுடைய நாற்பதாவது வயதில் உலக கோப்பையை வென்ற மிகவும் வயதான வீரர் என்ற பெருமையை பெற்றவர் டினோ ஸோஃப் (Dino Zoff).

PF என்றால் என்ன? தொிந்து கொள்ள

சர்வதேச கால்பந்து விளையாட்டு 90 நிமிடங்கள் நீடிக்கும். இந்த 90 நிமிடங்கள் இரண்டு 45 நிமிடங்கள் ஆக பிரித்து விளையாடப்படுகிறது. 

முதல் 45 நிமிடங்களுக்கு இடையிலான இடைவெளி நேரம் ஒன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை இருக்கும். 

ஒரு கால்பந்து அணியில் அதிக பட்சமாக பதினொரு வீரர்கள் இருப்பார்கள். கால்பந்து மைதானத்தின் மொத்த நீளம் 100 யார்ட்ஸ் இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)