தனுசின் கனவு மாளிகையின் மதிப்பு மொத்த பட்ஜெட் 150 கோடிகள் !

0

தனுஷ் சென்னையின் மையமான போஸ் கார்டனிலேயே தனது கனவு மாளிகையை கட்டுகிறார். சூர்யா - கார்த்தி இதேபோல் பிரமாண்ட வீட்டை திநகரில் கட்டியுள்ளனர்.

தனுசின் கனவு மாளிகையின் மதிப்பு 150 கோடிகள் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி 

அதன் பின்னர் பல வெற்றி தோல்விகளை சந்தித்து இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போதும் கூட தனுஷ் கையில் அரை டஜனுக்கும் மேலான படங்கள் உள்ளன.

சமீபத்தில் தான் இவர் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போட்டு இருந்தார். இந்த பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர். 

சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது?

தற்போது தனுஷ் கட்டும் புதிய வீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு இருப்பது தெரியும்.

தனுசின் கனவு மாளிகை

அதே பகுதியில் பிரமாண்டமாக வீடு கட்டி வருகிறார் தனுஷ். இதன் மொத்த பட்ஜெட் 150 கோடிகள் என செய்தி கசிந்துள்ளது. 
ஆண்களுக்கு உண்டாகும் முக்கியமான நோய்கள் !

அண்ணன் செல்வராகவனைப் போலன்றி, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறவர் தனுஷ்.

அப்படித்தான் 21 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி திருமணமும் செய்தார் . 

கரியர் , சொந்த வாழ்க்கை இரண்டிலும் துல்லியமான திட்டமிடலே அவரை இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்த்திருக்கிறது . சொந்த வாழ்க்கையில் ரஜினியின் மருமகன் . 

சினிமாவில் தமிழில் அறிமுகமாகி இந்தி, ஹாலிவுட் என உலக அளவில் உயர்ந்திருக்கிறார் . 

பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் உணவுகள் !

இந்த வருடம் பிப்ரவரியில் போயஸ் கார்டனில் புதிய வீட்டிற்கு ரஜினியை வைத்து பூமி பூஜை போட்டார் தனுஷ். 

தனுசின் கனவு மாளிகையின் மதிப்பு மொத்த பட்ஜெட் 150 கோடிகள் !

இந்த வீட்டின் மொத்த பட்ஜெட் 150 கோடிகள் என்கிறார்கள் . சுமார் 19,000 சதுர அடியில் இந்த வீடு தயாராகிறது. இது சுமார் 8 கிரவுண்டுகள் அளவு . 

பொதுவாக முன்னணி நடிகர்கள் சென்னைக்கு வெளியே கிழக்குக் கடற்கரை சாலையில் தான் பண்ணை வீடுகளை பிரமாண்டமாகக் கட்டி குடியிருக்கிறார்கள் . 

நீங்களும் இணைய வானொலியை ஆரம்பிக்கலாம் !

தனுஷ் சென்னையின் மையமான போஸ் கார்டனிலேயே தனது கனவு மாளிகையை கட்டுகிறார் . சூர்யா - கார்த்தி இதே போல் பிரமாண்ட வீட்டை திநகரில் கட்டியுள்ளனர் . 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings