நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் . சித்தார்த்தன் இறைவனடி சேர்ந்து விட்டார் !

0

கும்பகோணத்தில் சாந்தி நகரில் உள்ள சுருதி நீரிழிவு மருத்துவமனை உரிமையாளர், நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் . சித்தார்த்தன் (Dr. P.S.Sittharthan) அவர்கள் 

டாக்டர் . சித்தார்த்தன் இறைவனடி சேர்ந்து விட்டார் !
இன்று (24-05-2021) திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

வலங்கைமான் மன்சூர் அலி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 

இந்த நல்லவரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய கடவுளிடம் பிரார்த்திப்போம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)