கர்ப்பிணியான சாண்டி மனைவி சில்வியா செம்ம ஆட்டம் !

0

இந்திய திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். 

கர்ப்பிணியான சாண்டி மனைவி சில்வியா செம்ம ஆட்டம் !
இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், 

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றி யுள்ளார்.

இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.

சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 
நகம், முடி வெட்டும் போது வலிப்பது இல்லை.. ஏன் ?

திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். 

தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும்!

மீண்டும் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தி சாண்டி அழகு பார்த்தார். 

இந்நிலையில் International Dance Day முன்னிட்டு தற்போது 7 மாத கர்ப்பிணியாக மனைவி சில்வியா வயிற்றில் பிள்ளையை சுமந்துக் கொண்டு ‘முக்கால முக்காபுலா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ரசிகர்களை கிறங்கடித்த தெய்வமகள் வாணி போஜன் !

இந்த நேரத்துல இப்படியா? பார்த்து பத்திரம் என அவருக்கு பலரும் செல்லமாக அட்வைஸ் செய்து வாழ்த்தியுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)