குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா வில்சன் !

0

மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு, 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரைசா வில்சன் மிஸ் இந்தியா தெற்கு 2011 போட்டியில் போட்டியிட்டு, ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல்" விருதைப் பெற்றார். 

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா வில்சன்
தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.  

63 நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டார். மேலும் இந்த செயல் முறைகளில் நீண்ட காலமாக இருந்த அசல் பெண் போட்டியாளர் ஆனார். 

அந் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின்னர், வில்சன் ஒரு பேட்டியில் "நிகழ்ச்சியின் ஒரு பாகமாக ஆகி விட்டார் எனவும் எப்போதும் அந்த நிகழ்ச்சியைத் தான் நினைத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். 

தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)