காதலர் தினத்துக்கு முன்கூட்டியே ஸ்பெஷல் முத்தம் கொடுத்த நடிகை !

0

பாலிவுட் சினிமாவில் வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டியின் ‘பாம் டிகி டிகி’ பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை சாக்‌ஷி மாலிக்.

நடிகை சாக்‌ஷி மாலிக்
இதையடுத்து பாலிவுட் படங்கள், மாடலிங் உலகம் என பிசியாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
அருமையான மட்டன் கீமா ரொட்டி செய்வது எப்படி?

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல பாலிவுட் நடிகை சாக்‌ஷி மாலிக்கின் காதலர் அவருக்கு வித்தியாசமாக கொடுத்துள்ள முத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் சாக்‌ஷி மாலிக், சமீப காலமாக தனது காதலருடன் மிக க்ளோஸாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

ரொமான்ஸ் மூடில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமையே திணறடித்து வருகின்றன.

காதலர் தினத்துக்கு முன்கூட்டியே ஸ்பெஷல் முத்தம் கொடுத்த நடிகை

தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு அடிக்கடி 2 பீஸ் உடை அணிந்த போட்டோக்களை பதிவிட்டு குஷிப்படுத்துவது வழக்கம். 

நீச்சல் குளத்தில் பிகினி அணிந்தபடி இவர் போடும் உல்லாச ஆட்டத்துக்கு அளவே இல்லை. 6 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் நெருங்கி உள்ளார் இவர்.
வெண்டைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுன் சமயத்திலேயே துபாயில் காதலருடன் இன்ப சுற்றுலா சென்ற நடிகை சாக்‌ஷி மாலிக் 

நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினியில் தாறுமாறாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமையே சூடாக்கியது குறிப்பிடத்தக்கது. 

தனது காதலர் சந்துல் கத்தாராவுடன் இந்த காதலர் தினத்தை நடிகை சாக்‌ஷி மாலிக் உற்சாகமாக கொண்டாடி வருகிறார். காதலர் தினம் வர இன்னும் 4 நாட்கள் தான் உள்ளன.

ஸ்பெஷல் முத்தம் கொடுத்த நடிகை

நீங்க ரொம்ப எக்ஸைட்மென்டா இருக்கீங்களா ரசிகர்களே நீங்கள் எதற்கும் உணர்ச்சி வசப்படாதீர்கள் என காதலருடன் வைன் கோப்பையில் கையில் ஏந்திக் கொண்டு கொடுத்த போஸ்க்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்தன.
பிரவுன் ரைஸ் புலாவ் செய்வது எப்படி?

கன்னத்தில் முத்தம், லிப் லாக் முத்தம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மருத்துவ முத்தம் என பல வகையான முத்தங்களை நம் ரசிகர்கள் அறிந்துள்ளனர். 

ஆனால், இது என்ன புது விதமான வித்தியாசமான வொர்க்கவுட் முத்தமாக இருக்கே என சாக்‌ஷிக்கு அவரது காதலர் உதட்டுக்கு கீழே கொடுத்த முத்தம். 

அந்த வித்தியாசமான முத்தம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings