விக்கல் எதனால் வருகிறது தெரியுமா?

விக்கல் ஒரு அனிச்சை செயல்பாடு. உதரவிதானம், ஆங்கிலத்தில் Thoracic diaphragm நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையே (Between the chest and abdomen), உள்ள ஒரு தசைப் பகுதி நாம் மூச்சு விடுவதற்கு உதவி செய்யும்.
விக்கல் எதனால் வருகிறது தெரியுமா?
மூச்சை உள்ளிழுக்கும் போது (When inhaling,), இந்த உதர விதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், 

மூச்சை வெளிவிடும் பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது.

விக்கல் இங்கிருந்து தான் துவங்குகின்றது. சுருங்கி விரிந்து சீராக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உதர விதானம் 

சில சமயங்களில் (Sometimes), சிலபல காரணங்களினால் வெட்டி இழுத்தது போன்று கீழிறங்கி தொண்டை வழியாக காற்றை உள்ளிழுக்கச் செய்யும்.
அப்படி உள்ளிழுக்கப்படும் காற்றானது நம் குரல் வளையினை இடிக்கும் பொழுது ஏற்படுவது தான் அந்த ஹிக் ஹிக் விக்கல் ஒலி.

விக்கல் ஏன் வருகின்றது? அல்லது உதரவிதானம் ஏன் துன்புறுத்தப்  படுகின்றது?

1. அவசர அவசரமாக உணவினை விழுங்குதல்

2. அதிக அளவில் உண்ணுதல் - Overeating

3. அதிக காற்றினை விழுங்குதல் - Swallowing too much air

4. அளவிற்கதிகமாக மது அருந்துதல் - Excessive alcohol consumption

5. புகைபிடித்தல் - Smoking
6. வயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம் (Sudden heat change in the stomach.). (சூடான பானமோ, குளிர்ச்சியான பானமோ அருந்தும் பொழுது ஏற்படலாம் அல்லது இரண்டையும் மாற்றி மாற்றி அருந்தும் பொழுதும் ஏற்படலாம்)
விக்கல் எதனால் வருகிறது தெரியுமா?
7. இது தவிர இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

எப்படி நிறுத்துவது? (How to stop?)

பொதுவாக விக்கல் தானாகவே நின்று விடும் (Usually the hiccups stop automatically.). சில சமயம் சற்று அதிக நேரம் நீடிக்கும். 

சிலருக்கு நாட்கணக்கில், மாதக்கணக்கில் கூட நீடிக்கலாம். அப்பொழுது கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் (Then definitely consult a doctor.).
அந்தரங்க பகுதியில் செய்ய கூடாத விஷயங்கள் !
1. மூச்சை சற்று நேரம் அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கலாம்.

2. நாக்கிற்கடியில் சிறிது சீனியை (சர்க்கரை) வைக்கலாம்.

3. உடல் உதறுமாறு அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

4. தண்ணீர் அருந்தலாம் (Drink water.).

5. முடிந்த மட்டும் நாக்கினை வெளியே இழுப்பது.

மூளையிலிருந்து வயிற்றுக்கு ஓடும் வேகஸ் நரம்பு இழுக்கப்பட்டால் விக்கல் நிற்குமாம். தண்ணீர் அருந்தும் போதும் (Enough to drink water), நாக்கினை இழுக்கும் போதும் இது நிகழுமாம்.
விக்கல் எதனால் வருகிறது தெரியுமா?
இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்தாலும் விக்கல் நிற்குமாம். அதற்குத் தான் மூச்சை அடக்கச் சொல்லப்படுகின்றது.

நான் பின்பற்றும் வழி: ஒரு ஓட்டை இல்லாத பாலிதீன் பை ஒன்றை எடுத்து மூக்கு வாய் இரண்டையும் மூடி அப்பைக்குள்ளாகவே மூச்சு விட்டுக் கொண்டிருப்பேன். 
ஒரு சமயத்தில் ஆக்ஸிஜன் தீர்ந்து போய் நான் மூச்சுத்திணறித் திணறி... இனி முடியாது என்ற நிலையில் அப்பையை எடுத்து விட்டுப் பார்த்தால்... விக்கல் போயிந்தே... போயே போச்சு, Its gone....

இதனையும் பாருங்கள்.

Tags:
Privacy and cookie settings