பொறியியல் முடித்தவர்கள் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் !

0

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மங்களூர் கிளையில் பொறியியல் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

பொறியியல் முடித்தவர்கள் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் !
பணியின் பெயர்: Graduate & Technical Apprentice பணியிடங்கள்: 25 Graduate Apprentice – 17 Technician Apprentice – 08 

தகுதி: Graduate Apprentice – ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Technician Apprentice – ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்: ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை 

தேர்வு செயல்முறை: Academic மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: 01.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையப் பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் 

http://ompl.co.in:8080/appreg/arh2020.php 

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

https://www.ethanthi.com/pdf.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)