எப்போதுமே கவர்ச்சியை விரும்பும் தொகுப்பாளினி அஞ்சனா !

0

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் டிடிக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக vj அஞ்சனாவுக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.  

தொகுப்பாளினி அஞ்சனா
இவர் கயல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தொலைக்காட்சி பக்கம் வராமல் இருந்தார். 

இதை தொடர்ந்து, இவர்களுக்கு, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், பிரபல டிவியை விட்டு விலகியிருந்த அஞ்சனா, வேறொரு டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளியாக உள்ளார்.  

முட்டை உண்பதால் சர்க்கரை நோய் உண்டாகுமா?

இவர் எப்போதும் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து ஆக்ட்டிவாகவே இருப்பார். ஒரு குழந்தைக்கு தாயான பின்பு கூட சிக்கென அழகு குறையாமல் விதவிதமான போஸ் கொடுத்து கலக்கி வருகிறார். 

அஞ்சனா
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

கோலா குளிர்பானங்களை குடிப்பதால் என்னாகும்?

இந்த நிலையில், ஊரடங்கால் வீட்டிலிருந்து கொண்டு சில புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர், தற்போது, கவர்ச்சியாக நின்றபடி புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தொகுப்பாளினி அஞ்சனா

தொகுப்பாளினி அஞ்சனா
தொகுப்பாளினி அஞ்சனா
தொகுப்பாளினி அஞ்சனா
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)